Wednesday, November 6, 2013

உன் கனவில் என் முகங்கள்
நான் உனக்காக பல வண்ணமாக
தெரிவது உனக்காக என் துடிப்பால்

hiiii friends good evening

Tuesday, November 5, 2013

The cat went here and there
And the moon spun round like a top,
And the nearest kin of the moon,
The creeping cat, looked up
Black Minnaloushe stared at the moon,
For, wander and wail as he would,
The pure cold light in the sky
Troubled his animal blood.
Minnaloushe runs in the grass
Lifting his delicate feet.
Do you dance Minnaloushe, do you dance?
When two close kindred meet,
What better than call a dance?
Maybe the moon may learn,
Tired of that courtly fashion,
A new dance turn.
Minnaloushe creeps through the grass
From moonlit place to place,
The sacred moon overhead
Has taken a new phase.
Does Minnaloushe know that his pupils
Will pass from change to change,
And that from round to crescent,
From crescent to round they range?
Minnaloushe creeps through the grass
Alone, important and wise,
And lifts to the changing moon
His changing eyes.


i miss u


love u my friend

If we are alone for the punishment,

we feel very shy and uncomfortable
but .....
If we are in a group for punishment,

we feel very proud..

that's the true friendship.

friend ship

A friend who understands your tears
is much more valuable than
a lot of friends
who only know your smile.

my love

நெடுங்காலமாய் எனக்குள் காதல் ,
தெரியாமலே புதைந்து கிடந்ததடி ..
மீண்டும் உன்னைப் பார்த்ததும் ,
உயிர் தூண்டவே..
இதயம் அறியாமலே,
பறிபோனதே...
புயல் காற்றிலும் தலை பறிபோகிலும்,
இதயம் உன்னைத்தான் சொல்லுதடி ...
நீண்ட கடல் ,
பனி படர்ந்த பாறை,
இடையில் இரைதேடும் பறவையாய் நான் ,
இறக்கைகள் வலித்த போதும் ,
தொடர்கிறது என் பயணம் ,
உன் இதயதோட்டத்தில் ஒரு வீடு கிடைக்குமென்று ,
கரை கடந்தால் நீ எனக்கு காட்டுவது ,
கல்லறைத் தோட்டமென்றால் ,
இப்பவே சொல்லிவிடு ,
இறந்து விடுகின்றேன் மீன்களுக்கு இரையாக .......

feeling

நீ எனக்கு கொடுத்தவலிகளை
நீயே ஜோசித்துப்பார் உனக்கே
பிடிக்காது ஆனால்
நீ என்னதான்
வலிகள் கொடுத்தாலும்
வலிகளை தவிர
வேறொன்றும் பிடிக்காது

trinco

trico  koneswaram  temple god